தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது

#தமிழ் #வாழ்க ;- இது நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் ( குறிப்பாக தி.மு.க ) அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை.. சரி , என்னளவில் தமிழ் வாழ்க என்ன செய்யவேண்டுமெனத் தெரியவில்லை. ஆனால் , தமிழ்மொழி அழியாமல் இருக்க தமிழ்நாட்டில் ஓர் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. அது என்னவெனில்.. தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து டிஜிட்டல் போர்டு, ஃப்ளக்ஸ் போர்ட், லித்தோஸ் அச்சடிக்கும் 1. அச்சக உரிமையாளர்கள் 2. அங்கே டைப்… Continue reading தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது

எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் நினைவு நாள் 

10-06-2021 #வைகாசி_மாத_அமாவஸ்யை_திதி இது எங்கள் குருநாதர் #எழுத்துச்சித்தர்_பாலகுமாரன் இறைவனடி சேர்ந்த நாள் – இன்றும் அவரது நீங்காத நினைவுகள் நம்மைச் சுற்றியே. —– மறக்க முடியாத 2018 ஆம் ஆண்டு ஐயன் பாலகுமாரன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாய் தினந்தோறும் பிரார்த்தனைகள், அர்ச்சனைகள் என இறுகியிருக்க, திருக்கோடிக்காவல் திருவாவடுதுறை அம்மன்குடி துர்க்கை திருவலஞ்சுழி அஷ்டபுஜ காளி, கதிராமங்கலம் துர்க்கை – என்று தினம் ஒரு கோயிலிலே அபிஷேகங்கள் என்று நான் ஒருபக்கம் என்றால் – எனது… Continue reading எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் நினைவு நாள்