Personal Blogging

#கிருஷ்ண_ஜெயந்தி

Written by Raja Mahalingam

கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே
துயிலெழுப்ப வாரீரோ !
அவன் –
பொன்னழகை
காண்பதற்கும்,
போதை முத்தம்
பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ !
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ !
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ !!
? ? ? ? ? ?
நன்றி ;-
திருவாளர்

ஓவியர்கேசவ்வெங்கட்ராமன்.

About the author

Raja Mahalingam

Leave a Comment