பாசுரம் 4:
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே
Paasuram 4:
Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu,
Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino,
Naadu nagaramum nangariya Namo Narayana yendru ,
Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!
Leave a Comment
You must be logged in to post a comment.