Tamil Language

அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01

Written by Dr. Avvai N Arul


சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார்.

இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?
குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.
குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணி
சூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக செய்து நாமெல்லாம் பார்த்து வியக்கும் அளவிற்கு படக்கலவையும் செய்து காட்டுகிறார்கள்.
நண்பர்களே
பாரதியார் எப்படியெல்லாம் எண்ணி எண்ணி பாடியிருக்கிறார் என்பதை குயில் பாட்டு வாயிலாக கண்டு வியக்கிறோம்.
அந்த குயிலும் காளையும் அவர்களுடைய காதலை அவர் சொல்லிக்காட்டுகின்ற விதம் தான் அந்த காதலைக் கண்டு இப்படியுமா இந்த குயில் என்னை ஏமாற்றி பதைக்க வைக்கிறதேஎன்று அவர் ஏங்குகின்ற அளவிற்கு அந்தப்பாடல் திறத்தை இவ்வாரமும் நாம் கண்டு களிக்க விரும்புகிறோம்.
தன்னை தன் குரலால் வசப்படுத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கும் குயிலின் கானம் காளையுடன் பாடும் காதல் பாடல் என்னும் இசையை மாயவித்தையில் மதியாக்கியிருந்த கவிஞர் நினைவு பெறுகிறார்.
உன்மத்தம் தலைக்கேற உருவிய வாளை காளை மேல் வீசுகிறார்.
அதன் உடல் மேல் பாய்வதற்குள் உடன் ஓடி விடுகிறது காளை கரிய குயிலும் கண்ணை விட்டு மறைய கொம்பில் வந்தமர்ந்து மற்ற பறவைகளெல்லாம் ஒலி எழுப்ப குயில் காணாமல் தேடி சோர்ந்து போன நம் கவிஞர் இல்லம் திரும்புகிறார்.
தன்னை எப்படியெல்லாம் இந்த குயில் காதல் மொழிபேசி பசப்பு வார்த்தைகளில் வசப்படுத்தியது என்றும் தான் ஏமாந்ததை எண்ணி நினைக்கையில் கண்களில் நீர் ததும்பியது நெஞ்சம் கனத்தது இப்படித்தான் தங்கள் காதல் நேரத்தில் மற்ற பறவைகள் மரத்தில் அமர்ந்து தடை செய்த்தை எண்ணி வியப்படைந்தார்.
ஒன்றும் தெரியாத தன்னை காதல் நெருப்பில் வாட வைத்ததையும் ஒரு ஒழுங்கற்ற குரங்கும் தொழுவத்தின் சாலையும் காதல் எதிரிகளாக புகுந்து இன்னல் புரிந்ததையும் கட்டுக்கடங்காமல் வெடிக்கும் சினத்தையும் எண்ணுகிறார் .
ஆனால் குயில் மேல் கொண்ட காதல் வேட்கை அவரை ஆட்கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் ஒன்றும் புரியாமல் குழம்புகிறார்.
கண்கள் செருகுகின்றன, களைப்பில் கடும் உறக்கம் அவரை தழுவுகிறது.
The symphony of the song is the
Sweetest dover…
when the feathery
Holes rapturous song did cease.
My
Sense I regained and quick did
Seize my sword and whirled it at
The bull !
o swift the fled unhurt
The dusky foel left the woodland
Birds returning creaked upon the
Boughs o shame
I searched for the koel in vain and
Staggered home in disappointed
Love revolving many memories.
I stove in vain my self to gain how
Thawed my heart.
The koel with
Love and tears Ah by the dart of
\love I pined and now the birds to
our tryst came creaking wild and
passion with a burst unmindful of
all hindrances came on my heart
and spelled me quiet
the monkey mean and the cattle
bull came rivals to my love
regardless of these impediments
o how I hankered after love, such
thoughts as these benumbed me
quite and in the dreaminess of
sleep I lost myself… wow dawned
the day
the Divine quality of the music
seems to suggest that everything in
infinite space and a sea without a
shore an everlasting fire an
unquenchable light ,
a calm wind or
a ragging tempest thundering
sky or a rainy heavel singing brook or
or vailing rule a tree up bloomed in
spring or a ganacatte sapling in
winter arising mountain or a descending valley
No wonder when koel sings eternal wisdom
often seems to speak to us in mysterious
language of Bharathiar soul and
nature converts together when he listen to
Kuyilpattui and we stand speechless and
bewildered in a state of ecstasy
I would end this as a personal tribute by
quoting the immortal lines of kahlil
Gibran
oh you are music in your depths we deposit our hearts and souls
thou has taught us to see with our ears
and hear with our hearts
Hail Bharathiyar
Long live kalaimamani Surya Prakash for the lovely kuyilpattu

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment