“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.இது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..!ஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …!!எழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்வித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன. சென்னை… அண்ணாசாலையிலிருந்து… Continue reading படித்ததில் பிடித்த சரித்திர நாவல்..