ராஜ ராஜ சோழனின் வாரிசு

இவர்கள் யார் என்று பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் தற்போதைய பத்திரிக்கைகள் பணத்திற்காகவும் , அதிகார அடிமைகளாகவும் செயல்படுவதால்… இவர்கள்கெளரவிக்கப்படவேண்டியவர்கள்… பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்த பொழுது.அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத… Continue reading ராஜ ராஜ சோழனின் வாரிசு

அருளின் குரல் வரிகள்..குயில் பாட்டு 11

பெருமக்களே…குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார் காளையே ! நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்;நீ ‘மா என ஒலி எழுப்புகையில் நானும் உன்னுடன் சேர்ந்து குரலெழுப்பி, குதூகலமடைவேன்;உன் உடலின் மேல் படிந்திருக்கும் உண்ணிகளை உனக்கு வலி ஏற்படாது எடுத்து கொன்று விடுவேன்.காடெல்லாம் அலைந்து, வயல்வெளி எங்கும் சுற்றி வந்தபின், பசித்து உணவு உண்டு அமர்ந்து அசைபோடுவாயே: அப்போது நாம் உன் பக்கத்தில் அமர்ந்து நீ ரசிக்கும்படியான… Continue reading அருளின் குரல் வரிகள்..குயில் பாட்டு 11