ஒரு மகனின் கடமை

#தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .காரணம் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். அதுவும் மனைவிக்கு தெரியாமல் இப்படியே வருடங்கள் கடந்தன.ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக முதியோர் இல்லத்திலிருந்து தகவல் வந்தது.மகனும் உடனடியாக தன் தாயை கண்ணீருடன் சந்திக்கச் சென்றார்.… Continue reading ஒரு மகனின் கடமை