அருளின் குரல் வரிகள்-06

குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும் புரியவில்லையா? காதலுக்காக கதறுகிறேன். கண்ணீர் விடுகிறேன். இல்லையேல் என் சாதலைக் காண தவிக்கிறேன் என்று குயில் கூற, துணுக்குற்றது கவிஞர் மனம்.நான் உனக்கு காதலனா? சின்னக் குயிலின் மதுர மொழியில் உள்ளம் கவர்ந்தவராய் உரைக்கப்பட்டதால் உள்ளமும், உயிரும் உருகி நிற்க பேச்சின்றி சிலையானார்.குயில்… Continue reading அருளின் குரல் வரிகள்-06