Thirukkural -0004

Athigaram 1 Kural- 0004 Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1 Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. Kural in English Transliteration: Ventudhal Ventaamai Ilaanati… Continue reading Thirukkural -0004

Thirukkural -0003

Adhigaram-1 Kural-0003 Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1 Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். Kural in English Transliteration: Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai… Continue reading Thirukkural -0003

Thirukkural-0002

Athigaram 1 Kural- 0002 அதிகாரம்/Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Katavul Vaazhththu 1 இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். Kural in Transliteration: Katradhanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaaar Enin. Couplet Explanation: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed… Continue reading Thirukkural-0002

Thirukkural – 0001

  Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1 Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. Kural in English Transliteration Agara Mudhala Ezhuththellaam Aadhi bhagavan Mudhatre… Continue reading Thirukkural – 0001

காட்ஜெட்ஸ் [ GADGETS] சூழ் உலகமடா

காட்ஜெட் என்றால் என்ன . ஒரு தனித்துவமான கருவி ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒருவருடன் சதா சர்வகாலமும் இருக்கும் . அந்த கருவி அல்லது பொருள் பொக்கிஷமாக  இருக்கும். அவரால் அது இல்லாமல் இருக்க முடியாது . எந்நேரமும் அது அவர்களுக்கு வேண்டும். அந்த பொருள் அவர்களுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை, தைரியத்தை, சந்தோஷத்தை ,பெருமையை  அவர்களுக்கு கொடுக்கும்.  வெவ்வேறு காலகட்டத்தில் நமக்கு இந்த காட்ஜெட்டுகள் நமக்கு பரிச்சயமாகி இருக்கிறது. இதோ நமக்கு  தெரிந்த பல வகை… Continue reading காட்ஜெட்ஸ் [ GADGETS] சூழ் உலகமடா

Sarkar/ சர்கார் ???????

படம் ஹிட்டா இல்ல பிளாப்பா அல்லது சூப்பரா இல்ல மொக்கையா என்பது அல்ல விஷயம் . விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். எதற்கு என்ற காரணம்  சொல்லாமல் ரசிக்கலாம் .ஆனால் சினிமா என்பது தன்  ரசிகர்களையும் தாண்டி அனைவருக்குமானதாக இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் .சர்க்காரின் பெரிதும் பேசப்பட்டது கதை திருட்டு. அதாவது கதையின் கரு. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒற்றைவரி கதை. சரி. அதுமட்டுமா திருடப்பட்டது. யதார்த்தம் என்ற போர்வையில் இவர்கள் இந்த கதையில் புகுத்திய அனைத்துமே அபத்தங்கல்… Continue reading Sarkar/ சர்கார் ???????

உணவுண்டு வாழ்வார்!!

கையில் எடுத்தது வயிற்றினுள் விழும் வரை நம் உணவு  கடக்கும் பாதை மிக நீளம்.அதில் முக்கியமான பகுதி நமது வாய். அதை அந்த உணவு கடப்பது என்பது, சம்சார சாகரத்தை இந்த மனிதப்பிறவி கடப்பதை போல என்றார்கள் நம் முன்னோர்கள். ஆய்ந்து அனுபவித்த வார்த்தைகள். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேசும்போது அவர் சொன்னார்.” நாக்க தாண்டிட்டா நத்திங் ” . சாத்தியமான வார்த்தை. எ/ங்கள் பேச்சு அதை நோக்கித்  திரும்பியது, சாப்பாடு டேஸ்ட்டுக்கா… Continue reading உணவுண்டு வாழ்வார்!!

Published
Categorized as Food

சிந்தனை சிற்பிகள் !

இந்த பதிவை படித்த பின், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி 3-ஆம் பத்தில்,2-ஆம் பாசுரத்தில் அருளிய இதே கருத்து நினைவிற்கு வந்தது.மகான்களுக்கும் ஆசாரியர்களுக்கும் என்னே ஒரு ஒருமித்த சிந்தனை! அந்த பாசுரத்தையும் அதன் பொருளையும் அனுபவியுங்கள்! முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல்  ஊன்றி விதிர்  விதிர்த்துக், கண் சுழன்று மேல் கிளை கொண்டு இருமி , இது என் அப்பர் மூத்த ஆறு! என்று இளையவர் ஏசாமுன், மது உண்  வண்டு பண்கள்  பாடும் வதரி வணங்குதுமே! இலந்தை மரங்கள் நிறைந்த… Continue reading சிந்தனை சிற்பிகள் !

Published
Categorized as Spiritual

ஆடி அமாவாசை

இன்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை. மிகவும் புனித தினமாகும். இறந்து போன முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளுக்கு சென்று திதி கொடுத்து வழிபாடு செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். தடைப்பட்ட திருமணம், நீண்டநாள்பட்ட நோய் நொடிகள், மனவருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாயண காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும், விசேஷமானவை. இந்த… Continue reading ஆடி அமாவாசை

Published
Categorized as Spiritual

தமிழ் எண்

ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண் குழந்தையின் தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அச்சிறுமியிடம் கேட்டேன். உடனே அவள்., “1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′ என்றாள் “இதை எப்படி… Continue reading தமிழ் எண்