படம் ஹிட்டா இல்ல பிளாப்பா அல்லது சூப்பரா இல்ல மொக்கையா என்பது அல்ல விஷயம் . விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். எதற்கு என்ற காரணம் சொல்லாமல் ரசிக்கலாம் .ஆனால் சினிமா என்பது தன் ரசிகர்களையும் தாண்டி அனைவருக்குமானதாக இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் .சர்க்காரின் பெரிதும் பேசப்பட்டது கதை திருட்டு. அதாவது கதையின் கரு. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒற்றைவரி கதை. சரி. அதுமட்டுமா திருடப்பட்டது. யதார்த்தம் என்ற போர்வையில் இவர்கள் இந்த கதையில் புகுத்திய அனைத்துமே அபத்தங்கல்… Continue reading Sarkar/ சர்கார் ???????