பாசுரம் 12:
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. |
Paasuram 12:
Pallandu endra pavithranai parametiyai saranga yennum villandaan thanai Villiputhur Vitu Chithan virumbia so ,
Nallandaan yedru navindru oraipar ,
Namo Narayana endru pallandu Paramathmanai choozdu thethuvar , Pallande!
Leave a Comment
You must be logged in to post a comment.