பாசுரம் 5
அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடீகேசன் தனக்கு*
தொண்டைக் குலத்தில் உள்ளீர்* வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி* பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே
Paasuram 5
Anda kulathiku adhipadhiyagi asurar irakkatharai,
Indai kulathu Yeduthu kalaindhu irudikesan thanakku,
Thondai kulathil ulleer!vandhu adithozhudu aayiram namam solli,
Pandai kulathai thavirthu pallandu pallayirathaandu yenmino
Leave a Comment
You must be logged in to post a comment.