Personal Blogging

வேதாரண்யம்

Written by Raja Mahalingam

திருமறைக்காடு எனும்

வேதாரண்யம் – ஆகிய

புனித ஸ்தலத்திலே

மணிகர்ணிகை_தீர்த்தத்திலே

நீராட – நிதமும்
விளையாட
இந்த ஜீவராசிகள்
என்ன தவம் செய்தனவோ !!
M. Raja Mahalingam

About the author

Raja Mahalingam

Leave a Comment