சனிக்கிழமை வழிபாடு செய்வது என்பது நாம் கேட்காமலேயே முக்கியமாக நமக்கு கிடைக்க வேண்டிய 3 வரங்களை நமக்கு கிடைக்க செய்யும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது என்னென்ன வரங்கள்? என்பதையும், சனிக்கிழமைகளில் வரும் திருவோண விரதத்தை எப்படி வீட்டிலேயே எளிமையாக அனுஷ்டிப்பது?ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக இருந்து வருகிறது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றிய ஒரு அவதாரமாக கருதப்படுகிறது. பெருமாளுடைய அருளைப் பெற… Continue reading திருவோணவிரதம் கடைபிடிக்கும்எளியமுறை என்ன?
Tag: viratham
ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்து கொண்டனர்.போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான்.… Continue reading ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?