நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – நமிநந்தியடிகள் நாயனார்

நமிநந்தியடிகள் நாயனார் உண்மையான பக்தியுடன் நல் எண்ணம் இருந்தால் போதும் விளக்கு கூட எண்ணெய் இல்லாமல் நீரால் எறியும் என்றும், இறை அடியார்களுள் எவ்வித பேதமுமில்லை என்று உணர்ந்து உலகிற்கு உணர்த்திய உத்தம அந்தண குல நாயனார் வரலாறு நமிநந்தியடிகளார் வரலாறு. “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்”  – திருத்தொண்டத் தொகை சோழவளநாட்டிலே, ஏமாப்பேரூர் எனும் ஊரிலே, அந்தணர் குலத்திலே அவதரித்த பொருமானார், நமி நந்தியடிகளார். மனத்தால் என்றும் விளங்காது சிவபெருமானையே சிந்தித்து பூசித்து மகிழும் ஒழுக்க… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 002 – நமிநந்தியடிகள் நாயனார்