அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10

பாதுகாக்கப்படும் தமிழ் மொழி நலம்..! ================================================= “இனி உரப்பியும், எடுத்துங்கனைத்தும் வருகின்ற செயற்கையொலிகள் ஆரியத்தில் உண்டென்பர் நச்சினார்க்கினியர், உரப்போடு கூடிய எழுத்துகள், கவ்வருக்கம் முதற் பவ்வருக்கம் முடிய ஐந்து வருக்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகளாம். எடுப்போடு கூடிய வெழுத்துகள், ஐந்து வருக்கங்களில் மூன்றாம் எழுத்துகளாம். கனைப்போடு கூடிய வெழுத்துகள், அவற்றில் நான்காம் எழுத்துகளாம். ஏனைய வெழுத்தொலிகளிற் சொற் பயிலாமை நோக்கி அவற்றை விட்டனரென்க. இனி, இற்றைக்கு ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பவணந்தி முனிவர், தொல்காப்பியனார் பொதுவகையில் வகுத்த… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10