பாசுரம் 11:
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே.
Paasuram 11:
Alvazhaikku vondrumilla anni kotiyur abhimana thungan,
Selvanai pol thirumale nanum unnakku pazhavadiyon,
Nal vagaiyaal Namo Narayana namum pala paravee,
Palvagaiyulum pavithrane ! unnai Pallandu kooruvene!
Leave a Comment
You must be logged in to post a comment.