பாசுரம் 2:
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,
வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,
வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்க்குக் முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே !
Pasuram 2:
Adiyomodum ninodum privindri aayiram pallandu,
Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu,
Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu,
Padai porikku muzhangum app panjya sanniyamum pallande!
Leave a Comment
You must be logged in to post a comment.