இந்த பதிவை படித்த பின், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி 3-ஆம் பத்தில்,2-ஆம் பாசுரத்தில் அருளிய இதே கருத்து நினைவிற்கு வந்தது.மகான்களுக்கும் ஆசாரியர்களுக்கும் என்னே ஒரு ஒருமித்த சிந்தனை! அந்த பாசுரத்தையும் அதன் பொருளையும் அனுபவியுங்கள்! முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி விதிர் விதிர்த்துக், கண் சுழன்று மேல் கிளை கொண்டு இருமி , இது என் அப்பர் மூத்த ஆறு! என்று இளையவர் ஏசாமுன், மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே! இலந்தை மரங்கள் நிறைந்த… Continue reading சிந்தனை சிற்பிகள் !
Category: Spiritual
ஆடி அமாவாசை
இன்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை. மிகவும் புனித தினமாகும். இறந்து போன முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளுக்கு சென்று திதி கொடுத்து வழிபாடு செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். தடைப்பட்ட திருமணம், நீண்டநாள்பட்ட நோய் நொடிகள், மனவருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாயண காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும், விசேஷமானவை. இந்த… Continue reading ஆடி அமாவாசை