ஆம் வாழ நினைத்தால் வாழலாம்!!!
வாழ்க்கை என்பது எது? ??
வசந்தமா? இலையுதிர் காலமா?
பசுஞ்சோலையா? பாலைவனமா?
வறண்ட பகுதியா? வளமான கழனியா?
இன்பமா? துன்பமா?
பிரிவா? உறவா? நட்பா? பகையா?
எது? எது? எது?
இரண்டம் சங்கமிக்கும் இனிய நினைவு தான் வாழ்க்கை!!!
துன்பமில்லாமல் இன்பமில்லை!!!
இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை! !!
எப்போதும் ஓடையில் நீர் ஓடாது;;; அதற்காக வறண்டும் வெடிக்காது::
அதுதான் வாழ்க்கை
@@ எப்போதும் வெற்றியும் இல்லை அதற்காக தோல்வியும் தொடர்ந்து இல்லை !!!!
அதுதான் வாழ்க்கை ❤️
Leave a Comment
You must be logged in to post a comment.