Food Videos

வாழைக்காய் பொடிமாஸ்/ புர்ஜி

Written by Thamizh Nadu .com

தேவையானவை
வாழைக்காய்
சிறிய சமையல் எண்ணெய்
கடுகு
பச்சை மிளகாய்
அசஃபோடிடா /பெருங்காயம்
கடலா பருப்பு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
இஞ்சி
தேங்காய் துருவல்
எலுமிச்சை
சுவைக்கு உப்பு

செய்முறை
முதலில் அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ளவும் பின்பு அதை தோலை உரித்து சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி போட்டு வதக்கவும் பின்பு துருவிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும் இதனுடன் உப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கினால் வாழைக்காய் பொடிமாஸ் தயார்

About the author

Thamizh Nadu .com

Leave a Comment