தேவையான பொருட்கள்
அரிசி 100 கிராம்
பால் 11/2 கப்
தண்ணீர் 1 1/2கப்
வெள்ளம் 150 கிராம்
நெய் 250 கிராம்
முந்திரி 100 கிராம்
காய்ந்த திராட்சை 100 கிராம்
ஏலக்காய் சிறிதளவு
செய்முறை
ஒரு கப் அரிசியுடன் ஒன்ற கப் பால் மற்றும் ஒன்ற கப் தண்ணி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு கரைத்துக்கொள்ளவும். வெல்லம் நன்றாக இப்போ நல்ல கருத்து வேண்டும் அதை எடுத்து வைத்திருக்கிறோம் கரைய வேண்டும். கரைந்து வெல்லத்தை அரிசியுடன் கலக்கவேண்டும். வெல்லத்தை அரிசியுடன் நன்றாக கலக்க வேண்டும் மீதியுள்ள பாலையும் நன்றாக கலந்துவிட வேண்டும். நிறம் மாறும் வரை நன்றாகக் கலக்க வேண்டும் கைவிடாமல் கிளற வேண்டும். பின்பு ஒரு வட சட்டியில் நெய் விட்டு முந்திரி வறுக்க வேண்டும். வறுத்த முந்திரி ஏலக்காய் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது நம் அக்கரவடிசல் தயார்.
Leave a Comment
You must be logged in to post a comment.